Saturday, 3 December 2011

நீ பார்க்காதவை

நள்ளிரவில் பெய்த மழை

ஆளில்லாத் தெருவில் 
கண்ணாமூச்சி ஆடிய 
நாய்க் குட்டிகள்.

உச்சி வெயிலின் 
உக்கிரத்தை தப்பிக்க
ஓரடி நிழலில் 
தூங்கும் தாயின் 
முலையுறிஞ்சும்
குழந்தை.

அழுது கொண்டிருந்த 
சிறுமிக்கு கிடைத்த 
ஐந்து ரூபாய் நாணயம்.

மற்றும் 

என் காதல்.

6 comments:

  1. கமெண்ட் போடுறதில word verification ஒரு போர் அதை எடுத்திடலாமே

    ReplyDelete
  2. அதை எப்புடி எடுக்குறதுன்னு எனக்கு தெரியாது தோழர்..

    ReplyDelete
  3. enter blogger.com
    settings
    comments
    show word verification - select no

    ReplyDelete
  4. sonnapadi maatrangal seiyyappattuvittana thozhar. vazhi kaattuthalukku nanri.

    ReplyDelete