அசிஸ்டன்ட் டைரக்டர்..
Wednesday, 15 January 2014
செத்துப்போ என்று
சொன்னாள் ஒருத்தி..
அவள்
சொல்வதற்கு முன்னமேயே
செத்துப் போய்விட்டேன்
என்று
அவளிடம் யார் சொல்வது..
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment